×

அன்னதானம் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: மதுரை கள்ளழகர் கோயில், மருதமலை முருகன் கோயிலில் அன்னதானம் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட திட்டதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பழனி கோயில் சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளில் மதிய உணவு திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

The post அன்னதானம் வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Madurai Kallazhagar Temple ,Maruthamalai Murugan Temple ,Palani Temple ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து