×

கிறிஸ்துமஸ் பண்டிகை; சென்னை தாம்பரத்தில் இருந்து குமரிக்கு சிறப்பு ரயில்!

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை தாம்பரத்தில் இருந்து குமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 24,31இல் சிறப்பு ரயில் இரவு 12.35 மணிக்கு புறப்படும்.
கன்னியாகுமரியிலிருந்து தாம்பரத்திற்கு டிச. 25, ஜன.1இல் சிறப்பு ரயில் மாலை 4.30க்கு புறப்படும். விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட இடங்களில் நிற்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

The post கிறிஸ்துமஸ் பண்டிகை; சென்னை தாம்பரத்தில் இருந்து குமரிக்கு சிறப்பு ரயில்! appeared first on Dinakaran.

Tags : Christmas Festival ,Chennai Tambaram ,Kumari ,Chennai ,Christmas Eve ,Tambaram ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா: எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு