×

விழுப்புரம் – திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில்கள் நிறுத்தம்

விழுப்புரம் : விழுப்புரம் – திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில்கள் நிறுத்தம்
செய்யப்பட்டுள்ளன. அதிர்வுகள் கேட்ட நிலையில், உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை- புதுச்சேரி ரயில் திண்டிவனம் அருகே வந்தபோது கடுமையான அதிர்வு ஏற்பட்டுள்ளது.

The post விழுப்புரம் – திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில்கள் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Villupuram - Tindivanam ,Villupuram ,Villupuram - ,Tindivanam ,Chennai ,Puducherry ,
× RELATED தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட...