×

வெள்ளம் குறித்து தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை: நெல்லை ஆட்சியர் எச்சரிக்கை

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் வெள்ளம் குறித்து தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஆட்சியர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆற்று நீர் செல்லும் (கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம்) பழைய வீடியோவை வெளியிட்டு தவறான தகவல் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

The post வெள்ளம் குறித்து தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை: நெல்லை ஆட்சியர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Rice Governor ,Nella ,Ruler ,Karthikeyan ,Nella district ,Paddy Ruler ,Aatu ,Rice Ruler ,
× RELATED பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் தாசில்தார், விஏஓ கைது