×

கோவில்பட்டியில் 5ம் வகுப்பு படிக்கும் சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கைது

கோவில்பட்டி: கோவில்பட்டியில் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். டிச.9ல் பக்கத்து வீட்டின் மாடியில் மர்மமான முறையில் சிறுவன் உயிரிழந்து கிடந்தான். தீவிர விசாரணை நடத்திய போலீஸ் சிறுவனின் எதிர் வீட்டில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமியை கைது செய்தது.

The post கோவில்பட்டியில் 5ம் வகுப்பு படிக்கும் சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.

Tags : Kovilpatty ,
× RELATED கோவில்பட்டி அருகே காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்பு