- சரத் பவார்
- முதல்வர்
- கே
- ஸ்டாலின்
- சென்னை
- தேசியவாத காங்கிரஸ் கட்சி
- என்சிபி
- சரதபாவர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சட்டமன்ற உறுப்பினர்
- தேசியவாத காங்கிரஸ்
- சரத்சந்திர பவர்
- சரதபாவர்
- எம். யூ கே. ஸ்டாலின்
சென்னை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சியின் தலைவர் சரத்பவாருக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். பொதுவாழ்விலும் நாட்டின் வளர்ச்சியிலும் தங்களது அளப்பரிய பங்களிப்புகள் பெரும் ஊக்கமாக விளங்குகின்றன. தங்களது சீரிய தலைமை தொடர, நல்ல உடல்நலத்துடனும் வலிவோடும் தாங்கள் திகழ விழைகிறேன்.
The post சரத்பவார் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.