- தமிழ்நாடு
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- Ranipettai
- வேலூர்
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- கடலூர்
- மயிலாடுதுறை
- நாகை
- திருவாரூர்
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- அரியலூர்
- பெரம்பலூர்
- திருச்சி
சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.