×

சோமையம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரை தகுதிநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு!

கோவை: சோமையம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ரங்கராஜை தகுதிநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சோமையம்பாளையம் ஊராட்சியில் செலவுச்சீட்டுகளை ஆய்வு செய்ததில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெண்டர் விதிகள் உள்ளிட்டவற்றை பின்பற்றாத விவகாரத்தில் ஊராட்சித் தலைவரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

 

The post சோமையம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரை தகுதிநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Somyampalayam Orradachi Board ,KOWAI ,RANKARAJ ,SOMIAMPALAYAM ORADJI ,Somyampalayam Uratchi ,Somayampalayam Orratsi Board ,Dinakaran ,
× RELATED திருமண ஆசை காட்டி ஐடி பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம்