×

ரூ.309 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!!

சென்னை: சென்னையில் ரூ.309 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை மற்றும் 17 புதிய திட்டப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் புதிய முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்த பின்னர் துணை முதல்வர் உதயநிதி உரையாற்றினார். அப்போது, சென்னை வளர்ச்சிக்கு திமுக அரசு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது என துணை முதல்வர் தெரிவித்தார்.

The post ரூ.309 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Deputy ,Udayaniti Stalin ,Chennai ,Deputy Chief ,Ribbon Building Complex ,Dinakaran ,
× RELATED உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்