மதுரை: 22 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் 2 இளைஞர்களுக்கு 10 ஆண்டு தண்டனையுடன் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். 2023 ல் கம்பம் பகுதியில் இருந்து 22 கிலோ கஞ்சாவை கடத்தி எடுத்து வந்த ஜெகதீஸ்வரன், சிவன் மீது வழக்கு தொடரப்பட்டது. 10 ஆண்டு சிறையுடன், தலா 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post கஞ்சா கடத்தல் வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.