சென்னை: பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவண நகலை தரக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு அளித்திருந்தார். செந்தில் பாலாஜி மனு மீது டிச.16ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆவணங்கள் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வசம் உள்ளதால் வழங்க இயலாது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது டிச.16ல் உத்தரவு..!! appeared first on Dinakaran.