- டங்ஸ்டன்
- திமுக
- பாராளுமன்ற
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- எடப்பாடி பழனிசாமி
- அமைச்சர்
- மூர்த்தி அரிட்டாபட்டி
- யூனியன் அரசு
- திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள்
- எம். ஸ்டால்
- தின மலர்
சென்னை: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் சுரங்க சட்டத்திருத்தத்தை கடுமையாக எதிர்த்துள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அப்போது, முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் மூர்த்தி அரிட்டாபட்டி மக்களுக்கு தெரிவித்தார். ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம். எங்களது கண்டனக் குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறோம். திமுக ஆட்சியில் எந்த விஷயத்திலும் அலட்சியமாக இருந்தது இல்லை. வேகமாக பேசுவதால் ஏதோ சாதித்துவிட்டதாக எண்ணிக்கொள்ள வேண்டாம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post டங்ஸ்டன் சுரங்க திட்டம்.. நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் எதிர்த்துள்ளனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் appeared first on Dinakaran.