×

ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்காக ரூ.15 லட்சம் நிதி வழங்கினார் நடிகர் கார்த்தி

சென்னை: ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ரூ.15 லட்சத்துக்கான காசோலையை நடிகர் கார்த்தி வழங்கினார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் வழங்கிய நடிகர் கார்த்திக்கு துணை முதல்வர் உதயநிதி நன்றி தெரிவித்தார்.

The post ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்காக ரூ.15 லட்சம் நிதி வழங்கினார் நடிகர் கார்த்தி appeared first on Dinakaran.

Tags : Karthi ,Fenchal ,Chennai ,Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,Udayanidhi ,Dinakaran ,
× RELATED நிருபர்கள் சந்திப்புக்கு வந்த சினிமா இயக்குனர் திடீர் மரணம்