×

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இரவு 7 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Meteorological Department ,Cuddalore ,Ariyalur ,Perambalur ,Thanjavur ,Tiruvarur ,Nagai ,Trichy ,Sivagangai ,Ramanathapuram ,
× RELATED காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக...