×

புதுச்சேரியில் புயல் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற மத்தியக்குழுவினரை பொதுமக்கள் முற்றுகை!

புதுச்சேரி: புதுச்சேரியில் புயல் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற மத்தியக்குழுவினரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மழை பாதிப்பு அதிகமாக உள்ள தங்கள் பகுதிக்கு ஏன் வரவில்லை? என டி.என்.பாளையம் பகுதி மக்கள் கேள்வி. மத்தியக் குழுவினரை முற்றுகையிட்ட மக்களை மாவட்ட ஆட்சியர் சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தார். புதுச்சேரியில் மத்தியக் குழுவினர் இரண்டாக பிரிந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

 

The post புதுச்சேரியில் புயல் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற மத்தியக்குழுவினரை பொதுமக்கள் முற்றுகை! appeared first on Dinakaran.

Tags : committee ,Puducherry ,D. N. ,of ,Central Committee ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல்...