×

அவசரநிலை அறிவித்த விவகாரத்தில் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் தென் கொரிய அதிபர் யூன் சுக்-இயோல்

அவசரநிலை அறிவித்த விவகாரத்தில் நாட்டு மக்களிடம் தென் கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் பகிரங்க மன்னிப்பு கோரினார். வடகொரியாவுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சியினர் சதித் திட்டம் தீட்டுவதாக கூறியிருந்தார். அதிபர் அறிவித்த அவசரநிலைக்கு எதிராக தென்கொரிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தென்கொரிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் வெற்றி பெற்ற நிலையில் அவசரநிலை கைவிடப்பட்டது

The post அவசரநிலை அறிவித்த விவகாரத்தில் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் தென் கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் appeared first on Dinakaran.

Tags : Korean ,President Yun Suk-yeol ,President ,Yun Suk-yeol ,North Korea ,South Korean parliament ,Dinakaran ,
× RELATED தென்கொரிய அதிபர் அதிரடி பதவிநீக்கம்