- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- யூனியன் கமிட்டி
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- கே. ஸ்டாலின்
- சென்னை
- யூனியன் அரசு
- ஃபெங்கெல்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- சேலம்
- தரும்புரி
- Vilupuram
- தின மலர்
சென்னை: மழை சேத பாதிப்புகளை கண்டறிந்து அறிக்கையை விரைவாக ஒன்றிய அரசிடம் வழங்குங்கள் என ஒன்றியக் குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கடுமையான மழை பெய்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் 33 பேர் பலி; 1,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன எனவும் அவர் பேசியுள்ளார்.
The post மழை சேத பாதிப்புகளை கண்டறிந்து அறிக்கையை விரைவாக ஒன்றிய அரசிடம் வழங்குங்கள் என ஒன்றியக் குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.