- சுனாமி எச்சரிக்கை
- கலிபோர்னியா
- அமெரிக்கா
- சான் பிரான்சிகோ விரிகுடா
- அமெரிக்க மாகாணம்
- கலிபோர்னியா
- மாகாண ஆளுனர்
அமெரிக்கா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடற்கரை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாகாண கவர்னர் தகவல் தெரிவித்துள்ளார்.
The post கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை..! appeared first on Dinakaran.