சென்னை: தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை மழை பொழிவுக்கு வாய்ப்பு என்பதால் நவ.29, 30ம் தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது; 7 முதல் 11 செ.மீ. வரை மழை பொழிவுக்கு வாய்ப்பு என்பதால் நவ28, டிச.1, 2-ல் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.