×
Saravana Stores

வெள்ளி கோளில் ஆய்வு செய்வதற்காக சுக்ரயான் என்ற விண்கலத்தை ஏவ இஸ்ரோ திட்டம்

பெங்களூரு: வெள்ளி கோளில் ஆய்வு செய்வதற்காக சுக்ரயான் என்ற விண்கலத்தை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. வெள்ளி கோளின் மேற்பரப்பு 475 டிகிரி செல்சியஸ், அதாவது 887 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொண்டதாகும். 887 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை தாங்கக் கூடிய வகையில் சுக்ரயான் விண்கலத்தை இஸ்ரோ வடிவமைக்கிறது.

The post வெள்ளி கோளில் ஆய்வு செய்வதற்காக சுக்ரயான் என்ற விண்கலத்தை ஏவ இஸ்ரோ திட்டம் appeared first on Dinakaran.

Tags : EVA ISRO ,Silver Planet ,BANGALORE ,SUKRAYAN ,Eva Isero ,
× RELATED ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் புதிய...