×
Saravana Stores

நடப்பு நிதியாண்டில் மட்டும் UPI பணப்பரிவர்த்தனையில் ரூ.458 கோடி அளவுக்கு மோசடி

டெல்லி: நடப்பு நிதியாண்டில் கடந்த செப்டம்பர் வரை UPI பணப் பரிவர்த்தனையில், 6.32 லட்சம் மோசடிகள் பதிவாகியுள்ளது. இதில் தொடர்புடைய தொகையின் மதிப்பு ரூ. 458 கோடி ஆகும். மக்களவையில் அரசு தகவல் கடந்த நிதியாண்டில் ரூ.1,087 கோடி தொடர்புடைய 13.42 லட்சம் மோசடிகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

The post நடப்பு நிதியாண்டில் மட்டும் UPI பணப்பரிவர்த்தனையில் ரூ.458 கோடி அளவுக்கு மோசடி appeared first on Dinakaran.

Tags : UPI ,Delhi ,Malakawa ,Dinakaran ,
× RELATED புதிய வகை UPI மோசடி: சைபர் குற்றப்பிரிவு போலீஸ் எச்சரிக்கை