சேலம்: சேலம் மல்லமூப்பம்பட்டி மின்வாரிய அலுவலக வணிக ஆய்வாளர் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டார். புதிதாக கட்டிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ. 3,000 லஞ்சம் பெற்ற மணி என்பவர் கைதாகினார். ரூ.1,000 லஞ்சம் பெற்ற ஃபோர்மேன் ராதாகிருஷ்ணன் என்பவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.
The post ரூ.3,000 லஞ்சம் பெற்ற மின்வாரிய அலுவலர் கைது..!! appeared first on Dinakaran.