×

டங்க்ஸ்டன் சுரங்க ஏலம்: சு.வெங்கடேசன் கடிதம்

சென்னை: டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக் கோரி ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார். அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஏழு சிறுகுன்றுகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளன. டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் சூழல் மற்றும் வரலாற்றுத் தொன்மை நிலப்பரப்பு அழியும். பல்வேறு உயிரினங்கள் வாழும் நிலப்பரப்பை சுரங்கம் ஏலப் பட்டியலில் சேர்த்ததே தவறு என்றும் அவர் தெரிவித்தார்.

The post டங்க்ஸ்டன் சுரங்க ஏலம்: சு.வெங்கடேசன் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Su Venkatesan ,CHENNAI ,Union Minister ,Kishan Reddy ,Aritapatti ,Su.Venkatesan ,
× RELATED பொய்களை தயாரிப்பதில் இந்தியா முன்னணி நாடு: சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்