திருச்சி, நவ.19: கே.சாத்தனூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று மின்விநியோகம் இருக்காது. .சாத்தனுார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (நவ.19) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான .கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.எப்.எஸ்.இ காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர், ஐயப்ப நகர், LIC காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரி நகர், ஆர்.வி.எஸ். நகர், வயர்லஸ் ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகர், காமராஜ் நகர், ஜே.கே.நகர், சந்தோஷ் நகர், ஆனந்த் நகர், வடுகப்பட்டி, கே.சாத்தனுார், பாரி நகர், காஜா நகர், ஆர்.எஸ் புரம், T.S.N அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
The post கே.சாத்தனூரில் ன்று மின்நிறுத்தம் appeared first on Dinakaran.