டெல்லி: ஆம் ஆத்மியில் இருந்து விலகிய கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார். கைலாஷ் கெலாட் நேற்று அமைச்சர் மற்றும் ஆம் ஆத்மியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகினார். மத்திய அரசுடன் சண்டையிட்டுக் கொண்டே இருந்தால் டெல்லி வளர்ச்சி அடையாது என்று கைலாஷ் கெலாட் கூறியுள்ளார்.
The post ஆம் ஆத்மியில் இருந்து விலகிய கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார். appeared first on Dinakaran.