×

மில்லில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!!

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி பகுதியில் மாவு மில்லில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார். மில்லில் பணி செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி முத்துலட்சுமி (47) பலியானார்.

The post மில்லில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tiruthurapoondi ,Muthulakshmi ,
× RELATED திருவாரூரில் நடப்பாண்டில் 50 ஆயிரத்து...