- ஆந்திரப் பிரதேசம்
- திருமலா
- சட்டசபை
- அமராவதி, ஆந்திரப் பிரதேசம்
- மாநில நிதி அமைச்சர்
- பயவுல கேசவ்
- ஆந்திரா
திருமலை: ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மாநில நிதியமைச்சர் பையாவுலா கேசவ் 2024-2025 நிதியாண்டிற்கான பட்ஜெட் ரூ.2,94,427.25 கோடியில் தாக்கல் செய்தார். இதில், மதிப்பிடப்பட்ட வருவாய் செலவு ரூ.25916.99 கோடி எனவும் மேலும், மூலதனச் செலவு மதிப்பீடு ரூ.32,712.84 கோடியாகவும், அதே நேரத்தில் வருவாய் பற்றாக்குறை ரூ.34,743.38 கோடியாகவும், நிதிப் பற்றாக்குறை ரூ.68,742.65 கோடியாகவும் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டி ருந்தது.
The post ஆந்திராவில் ரூ.2,94,427 கோடி பட்ஜெட் தாக்கல் appeared first on Dinakaran.