×

குஜராத் ஆலையில் ரசாயன கசிவால் தீ; 3 பேர் பலி

நவ்சாரி: குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டம் பில்லிமோரிய தாலுக்காவில் தேவ்சர் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு குடோனில் ரசாயனங்கள் அடங்கிய பீப்பாய்களை தொழிலாளர்கள் இறக்கி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக லாரியில் தீ விபத்து ஏற்பட்டது. அது உடனே குடோனுக்கும் பரவியதில் தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். 3 ேபர் படுகாயம் அடைந்தனர்.

The post குஜராத் ஆலையில் ரசாயன கசிவால் தீ; 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Navsari ,Devsar ,Bilimoriya Taluka, Navsari District, Gujarat State ,KUDON ,Dinakaran ,
× RELATED சூரத் பா.ஜ மகளிரணி தலைவி திடீர் தற்கொலை