கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 3.3ஆக பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரியில் பிற்பகல் 1.32 மணிக்கு பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
The post கிருஷ்ணகிரியில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.3ஆக பதிவு appeared first on Dinakaran.