×

டென்ஷன் எங்களுக்கு இல்லை, எங்களை எதிர்த்து களத்தில் நிற்பவர்களுக்கு தான்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: நான்கு கால் பாய்ச்சலில் நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொண்ட திமுக, தற்பொழுது எட்டு கால் பாய்ச்சலில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தாமரை எங்காவது மலர்ந்தால் தானே டென்ஷனாக வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், அவர்களை கூண்டோடு முடித்துவிட்டோம்; டென்ஷன் எங்களுக்கல்ல, எதிர்த்து களத்தில் நிற்பவர்களுக்குத்தான் என்று கூறினார்.

The post டென்ஷன் எங்களுக்கு இல்லை, எங்களை எதிர்த்து களத்தில் நிற்பவர்களுக்கு தான்: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Chennai ,Hindu Religious Endowment ,DMK ,Tamil Nadu ,
× RELATED 12 மணி நேரத்தில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது: அமைச்சர் சேகர்பாபு