×

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.08) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

The post திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur district ,Tiruvarur ,District Collector ,Sarusree ,
× RELATED திருவாரூரில் நடப்பாண்டில் 50 ஆயிரத்து...