×

திமுக கூட்டணி வலுவாக உள்ளது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

தஞ்சை: திமுக கூட்டணி வலுவாக உள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது திராவிட இயக்கம். பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை நிலைநிறுத்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். திராவிட மாடல் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

The post திமுக கூட்டணி வலுவாக உள்ளது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு! appeared first on Dinakaran.

Tags : DMK alliance ,Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,Thanjavur ,Dravidian ,Dinakaran ,
× RELATED கோவையில் திமுக முன்னாள் எம்.பி....