×

தமிழக திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து அரசு துறை அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

சென்னை : தமிழக திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து அரசு துறை அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக த்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post தமிழக திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து அரசு துறை அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udayaniti Stalin ,Tamil Nadu ,Chennai ,Udayanidhi Stalin ,Viluppuram District Governor's Office ,Minister ,Bonmudi ,Aadsir Palani ,Dinakaran ,
× RELATED உதயநிதி பிறந்தநாளையொட்டி இலவச பொது மருத்துவ முகாம்