×

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் 2 பேர் உடல்நலம் பாதிப்பு..!!

சென்னை: சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளியில் 2 வாரங்களுக்கு முன்பு வாயு கசிவால் மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் 2 மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் 2 பேர் உடல்நலம் பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvotiyur private school ,Chennai ,Thiruvotiyur Private School 2 ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...