×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 12 செ.மீ. மழை பதிவு!!

கோவை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையம் பில்லூர் அணை பகுதியில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பில்லூர் அணை-12 செ.மீ., குன்னூர்-11 செ.மீ., பில்லிமலை எஸ்டேட், அதார் எஸ்டேட்- தலா 9 செ.மீ., பரளியாறு-8 செ.மீ., ஆலக்கரை-7 செ.மீ., தக்கலை, கோத்தகிரி, கின்னகோரை- தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 12 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Mettupalayam ,Coimbatore ,Pillur dam ,Coonoor ,Pillimalai Estate ,Athar Estate ,Alakarai ,Tamilnadu ,
× RELATED ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து: தமிழ்நாடு மின்வாரியம்!