×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,917 கனஅடியில் இருந்து 11,526 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.24 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் மூலம் வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,Salem ,Mattur Dam ,Delta ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32,240 கனஅடியாக அதிகரிப்பு