×

நேற்று அரசுப்பேருந்துகளில் 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணம்: போக்குவரத்துத்துறை தகவல்

சென்னை: இதுவரை இல்லாத அளவாக, நேற்றைய தினம் (நவ.03) அரசுப்பேருந்துகளில் 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்கும், பிற பகுதிகளுக்கும் வழக்கமான பேருந்துகளுடன் நேற்று 6,473 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன

The post நேற்று அரசுப்பேருந்துகளில் 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணம்: போக்குவரத்துத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Department of Transport ,Chennai ,Transport Department ,Department of Transport Information ,Dinakaran ,
× RELATED போக்குவரத்துத் துறை இணையதளத்தில்...