×

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஒன்றிய திட்டக்குழுவின் செயலாளராகவும், ஒன்றிய விழிப்புணர்வு ஆணைய தலைவராகவும் திறம்பட பணியாற்றியவர் பி.சங்கர்.

The post தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Former Chief Secretary of the ,Government ,of ,Tamil Nadu ,P. Chief Minister ,Sankar ,K. Stalin ,Chennai ,P. ,Chief Minister ,Union Project ,Committee ,Union Awareness Commission ,P. Shankar ,of Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை...