×

மேட்டுப்பாளையம் – உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை நவ.5 வரை ரத்து

நீலகிரி: மேட்டுப்பாளையம் – உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை நவ.5-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post மேட்டுப்பாளையம் – உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை நவ.5 வரை ரத்து appeared first on Dinakaran.

Tags : MTUPPALAYAM ,MOUNTAIN TRAIN SERVICE ,UDAK ,Nilgiri ,Metuppalayam ,Udkai ,Matuppalayam ,Udagai ,Dinakaran ,
× RELATED புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு...