×

நவ. 13ல் திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

திருவாரூர்: நவ.13ம் தேதி திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முத்துப்பேட்டை ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு நவ. 13 ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கபப்ட்டுள்ளது.

The post நவ. 13ல் திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Thiruvaroor ,Thiruvarur ,Targa Kanduri Festival ,Muthuppet Zambuwannoda ,
× RELATED திருவாரூரில் 88.2 மி.மீ மழை பதிவு விடிய...