×

சென்னையை அடுத்த தாழம்பூர் அருகே குளத்தில் குளித்த 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சென்னை: சென்னையை அடுத்த தாழம்பூர் அருகே குளத்தில் குளித்த 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குளத்தில் குளித்த பள்ளி மாணவர்கள் ஸ்ரீசுதன்(13), ஜஸ்வந்த் (12) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

The post சென்னையை அடுத்த தாழம்பூர் அருகே குளத்தில் குளித்த 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thampur, Chennai ,Chennai ,Srisutan ,Jaswant ,Thampur ,
× RELATED ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்