×
Saravana Stores

நாளை முதல் வழக்கம்போல் மீண்டும் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கம்!!

சென்னை : நாளை முதல் வழக்கம்போல் மீண்டும் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 45 ரயில்களும், மறுமார்க்கத்தில் 45 ரயில்களும் இயக்கப்பட உள்ளன. ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

The post நாளை முதல் வழக்கம்போல் மீண்டும் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Chennai Beach ,Velachery ,Chennai ,Chennai coast ,Sindathiripettai ,
× RELATED முதல்வர் படைப்பகம் கட்டடத்தை நவம்பர்...