×
Saravana Stores

திண்டுக்கல் சுற்றுவட்டாரத்தில் கனமழை..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நாகல்நகர், மேட்டுப்பட்டி, தோமையார்புரம், பேகம்பூர், பூச்சி நாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

The post திண்டுக்கல் சுற்றுவட்டாரத்தில் கனமழை..!! appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Nagalnagar ,Mettupatti ,Thomaiyarpuram ,Begumpur ,Poochi Nayakkanpatti ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள...