×
Saravana Stores

கோபி சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை..!!

ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கரட்டடிபாளையம், கள்ளிப்பட்டி, நல்லகவுண்டபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்கிறது.

The post கோபி சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை..!! appeared first on Dinakaran.

Tags : Kobe ,Erode ,Kopichettipalayam ,Karatadipalayam ,Kallipatti ,Nalagoundalayam ,Dinakaran ,
× RELATED மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு...