×
Saravana Stores

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தேர்தல்ஆணையம் ஆலோசனை..!!

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாக அங்கீரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பகல் 12 மணி அளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

The post அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தேர்தல்ஆணையம் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Electoral Commission ,Chennai ,Tamil Nadu ,Chief Electoral Officer ,Satyapratha Chaku ,Chennai Chief Secretariat ,Dinakaran ,
× RELATED தேர்தல் இலவசங்களை லஞ்சமாக அறிவிக்க...