×
Saravana Stores

கோவையில் நவம்பர் 4ம் தேதி எல்காட் ஐடி பார்க்கை திறந்து வைக்கிறார் முதல்வர்

கோவை: கோவையில் நவம்பர் 4ம் தேதி 2.66 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள எல்காட் ஐடி பார்க்கை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். நவம்பர் 4ஆம் தேதி கோவைக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலின், நகரின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் கல்வி வளங்களை மேம்படுத்தும் வகையில் கலைஞர் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

The post கோவையில் நவம்பர் 4ம் தேதி எல்காட் ஐடி பார்க்கை திறந்து வைக்கிறார் முதல்வர் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Elcot IT Park ,Coimbatore ,Stalin ,Elcott IT Park ,M.K.Stalin ,CM ,
× RELATED கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை...