×
Saravana Stores

வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை; வருடாந்திர கணக்கு தணிக்கை நடைபெறுகிறது: இளங்கோவன் விளக்கம்

திருச்சி: எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை. எம்.ஐ.டி கல்லூரியில் கடந்த 3 நாட்களாக வருடாந்திர கணக்கு தணிக்கை நடைபெறுகிறது என்று இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார். கோவையில் உள்ள இளங்கோவனின் சம்பந்தி வீட்டிலும் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை; வருடாந்திர கணக்கு தணிக்கை நடைபெறுகிறது: இளங்கோவன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Income Tax Department ,Ilangowan ,Trichy ,M. I. Ilangovan ,T College ,Ilangovan ,Goa ,Dinakaran ,
× RELATED நாட்டில் நேரடி வரி வசூல் ரூ.19.60 லட்சம் கோடியாக உயர்வு