×
Saravana Stores

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கோவை: கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

The post கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Goa ,KOWAI ,
× RELATED கோவையில் செவிலியர்களை படம் எடுத்த காவலர் சஸ்பெண்ட்..!