×
Saravana Stores

6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு : சபாநாயகர் அப்பாவு

சென்னை : திமுக ஆட்சி அமைந்த பிறகு மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை கொடுப்பதற்கு முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அப்பாவு குறிப்பிட்டார்.

The post 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு : சபாநாயகர் அப்பாவு appeared first on Dinakaran.

Tags : Speaker ,Chennai ,Dimuka ,Dad ,Chief Minister ,
× RELATED திமுக இளைஞரணி சார்பில் நடைபெற இருந்த...