×

யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை

டெல்லி: நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளுடன் பாட வாரியாக கட்-ஆஃப் மதிப்பெண்களையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

The post யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை appeared first on Dinakaran.

Tags : UGC NET ,National Examination Agency ,Delhi ,Dinakaran ,
× RELATED யுஜிசி நெட் தேர்வு முடிவு நாளை வெளியாகிறது..!!